இறுக்கமான ஜிம் வொர்க் அவுட் உடையில்…. ஹாட் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை அபர்னதி….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இறுக்கமான ஜிம் வொர்க் அவுட் உடையில்…. ஹாட் புகைப்படங்களை பகிர்ந்த நடிகை அபர்னதி….!!!!

Published

on

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நம்ம வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆர்யா மீது காதலில் சிக்கியவர் தான் அபர்ணதி.

அதன் பிறகு பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Advertisement

அதாவது ஜெயில், தேன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் சமீபத்தில் உடன்பால் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களையும் கைவசம் வைத்துள்ள இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

Advertisement

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அடக்கமான பெண்ணாக இருந்த இவர் மாடர்ன் ஆடைக்கு மாறியுள்ளார்.

Advertisement

தற்போது இறுக்கமான ஜிம் வொர்க் அவுட் உடையில் புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in