அப்படியே அலேக்கா தூக்கி சாப்பிடலாம் போலயே.. பால் மாதிரி மேனியை படம் போட்டு காட்டிய நடிகை ஐஸ்வர்யா மேனன்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

அப்படியே அலேக்கா தூக்கி சாப்பிடலாம் போலயே.. பால் மாதிரி மேனியை படம் போட்டு காட்டிய நடிகை ஐஸ்வர்யா மேனன்..!!

Published

on

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

இவர் வீரா என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் படம் 2 மற்றும் நான் சிரித்தால் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர். அதாவது காதலில் சொதப்புவது எப்படி மற்றும் தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் சன் டிவியில் தென்றல் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தற்போது ஒரு சில படங்களில் மட்டுமே சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது கிளாமர் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.