ஆட்டோகிராப் பட நடிகை கோபிகா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?.. வெளியான லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

ஆட்டோகிராப் பட நடிகை கோபிகா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?.. வெளியான லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்..!!

Published

on

தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் நடிகை கோபிகா. மனசுக்குள்ளே காதல் வந்துச்சா? என்ற பாடலைக் கேட்கும் போதெல்லாம் கோபிகாவை யாருமே மறக்க முடியாது.சேரன் இயக்கத்தில் மற்றும் நடிப்பில் வெளியான ஆட்டோகிராப் திரைப்படத்தில் சேரனுக்கு ஜோடியாக மலையாள பெண்ணாக நடித்து அசத்தியவர் தான் கோபிகா.

அப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அவ்வகையில் கனா கண்டேன், தொட்டி ஜெயா மற்றும் வீராப்பு உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரின் நடிப்பு திறமையால் அடுத்தடுத்த இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன.

Advertisement

சினிமாவில் பிஸியாக இருந்த இவர் பிரபல மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் அயர்லாந்தில் குடும்பத்துடன் செட்டிலாடார். அதனால் திருமணத்திற்கு பிறகு சினிமா பக்கமே இவர் தலை காட்டவில்லை. ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு காணாமல் போனார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement