உத்து பார்த்தா மொத்த ரசிகர்களும் காலி… கருப்பு நிற புடவையில் கிளாமர் லுக்கில் நடிகை மிர்னா மேனன்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

உத்து பார்த்தா மொத்த ரசிகர்களும் காலி… கருப்பு நிற புடவையில் கிளாமர் லுக்கில் நடிகை மிர்னா மேனன்..!!

Published

on

சினிமாவில் பட்டதாரி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை அதிதி மேனன். தமிழ் சினிமாவில் நெடுநாள் வாடை என்ற திரைப்படத்தில் ஆதிரா சந்தோஷ் என்ற பெயரில் இவர் அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தில் இயக்குனருக்கும் இவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். அதன் பிறகு தான் பட்டதாரி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக நுழைந்தார்.

இந்த திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் நடிகர் அபி சரவணன் உடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு தனியாக இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். ஆனால் சினிமா வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று அதிதி மேனன் கூறிவந்த நிலையில் அதன் பிறகு இவரின் திருமணம் சிக்கலில் முடிந்தது.

காதல் திருமணம் தோல்வியடைந்த போதிலும் சினிமாவில் இவர் பிஸியாக நடித்து வருகிறார். இவர் தன்னுடைய பெயரை மிர்னா மேனன் என்று மாற்றிக்கொண்டு மலையாளத்தில் பிசியான நடிகையாக மாறிவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் அவரின் மருமகளாக நடித்த ரசிகர்களின் கவனத்தை எதிர்த்தார்.

இதனை தொடர்ந்து இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கிளாமரான லுக்கில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.