“என்ன வளரவிடாமல் தடுத்ததே வடிவேலு தான்”.. ரொம்ப கஷ்டப்பட்டேன்.. நடிகை பிரேம ப்ரியா உருக்கம்..!! – cinefeeds
Connect with us

VIDEOS

“என்ன வளரவிடாமல் தடுத்ததே வடிவேலு தான்”.. ரொம்ப கஷ்டப்பட்டேன்.. நடிகை பிரேம ப்ரியா உருக்கம்..!!

Published

on

தமிழ் சினிமாவில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து காமெடி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை பிரேமப்ரியா. இவர் குறிப்பாக வடிவேலுவுடன் சில திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர் சில வருடங்களாக பல சோகங்களை சந்தித்து வருகிறார். அதாவது அப்பா மற்றும் கணவர் என அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்கள் இவரை தனிமையில் கொண்டு சென்றதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இவர் அளித்த பேட்டியில், கணவருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டு கால் எடுக்கும் நிலைக்கு சென்றார். அதன் பிறகு பணம் இல்லாமல் அவரைக் காப்பாற்ற முடியாமல் இறந்து விட்டார். என்னை பாசத்துடன் பார்த்து வந்தவர் கணவர் என கூறினார்.

Advertisement

 

மேலும் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் வடிவேலு தன்னை வளர விடாமல் என்னை இந்த நிலைக்கு மாற்றிவிட்டார் என்றும் அவரால்தான் என் வாழ்க்கையே போற்றி எனவும் அவர் கூறியுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Kumudam இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@kumudamonline)

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in