குட்டையான உடையில் கிளாமரை வாரி இறைக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்…. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்…!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

குட்டையான உடையில் கிளாமரை வாரி இறைக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங்…. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்…!!!!

Published

on

இந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதைப் போலவே கவர்ச்சி காட்டுவதிலும் பல கவர்ச்சி நடிகைகளுக்கு இவர் டஃப் கொடுத்து வருகின்றார். கிட்டத்தட்ட 30 வயதை கடந்துள்ள இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில் விரைவில் இவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வரும் நிலையில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. ஆனால் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்த ரகுல் ப்ரீத் சிங், தற்போது படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார்.தனது திருமணம் பற்றி எதுவும் யோசிக்கவில்லை என அவர் அண்மையில் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படத்தில் இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

Advertisement

படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் திரைப்படம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது வெள்ளை நிற கிளாமரான உடைகள் ரசிகர்களை மயக்கும் படியான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Rakul Singh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@rakulpreet)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement