30 வயதில் காதலரை அறிமுகப்படுத்திய நடிகை ரகுல் ப்ரீத் சிங்…. அவர் யார் தெரியுமா?…. ரசிகர்கள் வாழ்த்து….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

30 வயதில் காதலரை அறிமுகப்படுத்திய நடிகை ரகுல் ப்ரீத் சிங்…. அவர் யார் தெரியுமா?…. ரசிகர்கள் வாழ்த்து….!!!!

Published

on

இந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதைப் போலவே கவர்ச்சி காட்டுவதிலும் பல கவர்ச்சி நடிகைகளுக்கு இவர் டஃப் கொடுத்து வருகின்றார். கிட்டத்தட்ட 30 வயதை கடந்துள்ள இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்.

இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் தனது காதலர் ஜாக்கி பக்னானியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் தனது காதலரின் பிறந்தநாள் என இரட்டை சந்தோசத்தில் கொண்டாடிய மூடில் அவர் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Rakul Singh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@rakulpreet)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in