LATEST NEWS
ரஜினியின் லிங்கா பட நடிகையா இது?… கிளுகிளுப்பு உடையில் ஹாட் போட்டோ ஷூட்..!!

பாலிவுட்டில் பலம்பெரும் நடிகரான சத்ருகன் சின்காவின் மகள் தான் சோனாக்ஷி சின்ஹா. ஆடை வடிவமைப்பாளராக இருந்த இவர் அதன் பிறகு சினிமாவில் நுழைந்தார்.
முதல் முதலில் இவர் சல்மான் கானின் தபங் என்ற திரைப்படத்தில் நடித்த நிலையில் அந்த திரைப்படத்திற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.
பின்னர் தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா திரைப்படத்தில் நடித்த ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு இவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தும் ஒரு சில காரணங்களால் அதனை மறுத்துவிட்டார்.
இவர் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் வயதை குறிப்பிட்ட அவருடன் இணைந்து நடிக்க மறுத்துவிட்ட நிலையில் பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
ஃபேஷன் சூப்பர் ஸ்டார் என்ற டிஜிட்டல் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றையும் இவர் தொகுத்து வழங்கி வருகின்றார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.
அதன்படி தற்போது கிளாமர் லுக்கில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.