அந்த இடத்தை மறைக்காம காட்டி இளசுகளின் மனசை கெடுக்கும் ஸ்ருதிஹாசன்.. மொத்தமும் அப்படியே தெரியுது..!! - Cinefeeds
Connect with us

VIDEOS

அந்த இடத்தை மறைக்காம காட்டி இளசுகளின் மனசை கெடுக்கும் ஸ்ருதிஹாசன்.. மொத்தமும் அப்படியே தெரியுது..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் கமல்ஹாசனின் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன். இவர் சினிமாவில் பாடகையாக அறிமுகமான நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த உன்னை போல் ஒருவன் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார்.

அதனை தொடர்ந்து நடிப்பில் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வந்த இவர் நடித்த பல படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றனர். ஆனால் சமீப காலமாக இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.

அதன்படி தெலுங்கில் சிரஞ்சீவியின் வால்டர் வீரய்யா மற்றும் பாலகிருஷ்ணா நடித்த வீரசிமா ரெட்டி ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த இரண்டு திரைப்படங்களும் நல்ல ஹிட் கொடுத்துள்ளதால் ஸ்ருதிஹாசன் தற்போது மகிழ்ச்சியில் உள்ளார். இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டுள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Shruti Haasan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@shrutzhaasan)