LATEST NEWS
பிரபல நடிகருக்கு லிப்லாக் கொடுத்த நடிகை தமன்னா…. வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!
ஹிந்தியில் நடிகையாக அறிமுகமான தமன்னா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம்ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் மிகக் குறுகிய காலத்திலேயே விஜய் மற்றும் அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அது மட்டுமல்லாமல் தனது மெல்லிடையால் ரசிகர்களின் கனவு கண்ணியாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.
கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் இருக்கும் தமன்னா தற்போது பெரிய ஹீரோ படங்களில் எதுவும் கமிட்டாகவில்லை.கடந்த சில நாட்களாகவே மலையாள படத்தில் தமன்னா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி நிலையில் தற்போது ஹிந்தியில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.இதனிடையே ரசிகர்களை கவருவதற்காக தமன்னா தற்போது விழாக்களில் கலந்து கொள்ளும்போது அதிக கிளாமரான உடைகளை போட்டு வருவதால் பலரும் முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு அதிக கிளாமரை காட்டுகிறார்.
இந்நிலையில் தமன்னா பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் காதல் கொண்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் அவருடன் இணைந்து பார்ட்டி கொண்டாடியுள்ளார். அந்த கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் தனது காதலருடன் ஆடிக்கொண்டிருந்த தமன்னா திடீரென அவருக்கு லிப்லாக் கொடுத்தது வீடியோவில் பதிவாகியுள்ளது. எனவே விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பதே இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
