புடவையில் ரசிகர்களை சொக்க வைக்கும் நடிகை தன்யா ரவிச்சந்திரன்…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

புடவையில் ரசிகர்களை சொக்க வைக்கும் நடிகை தன்யா ரவிச்சந்திரன்…. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தன்யா ரவிச்சந்திரன்.

இவர் பலே வெள்ளைய தேவா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

Advertisement

அதனைத் தொடர்ந்து பிருந்தாவனம் மற்றும் கருப்பன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தினார். பின்னர் 5 வருடங்களாக தமிழ் சினிமாவில் விலகி இருந்த இவர் உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.

அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்ட நிலையில் இவருக்கு இன்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால் இளம் நடிகையான தன்யா ரவிச்சந்திரன் ஆறு வருடங்களில் நான்கு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

Advertisement

இவர் அடுத்தடுத்து படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர் இறுதியாக அதர்வா நடிப்பில் வெளியான ட்ரிக்கர் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அடுத்ததாக ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். தற்போது இவருக்கு படப்பிடிப்புகள் எதுவும் இல்லாததால் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Advertisement

அவ்வகையில் தற்போது புடவையில் ரசிகர்களை மயக்கும்படியான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in