அம்மாடியோ இத்தனை கோடியா?…. தளபதி விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அம்மாடியோ இத்தனை கோடியா?…. தளபதி விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் வம்சி இயக்கத்தில் நடித்த வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் முதல் நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் 20 கோடிக்கு மேல் வாரிசு திரைப்படம் வசூலித்துள்ளது.

இனி வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 67 திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் விஜயின் மொத்த சொத்து மதிப்பு 445 கோடி வரை இருக்கும் என ஒரு செய்தி இணையத்தில் உலா வருகிறது. வருடத்திற்கு 120 கோடிக்கு மேல் வருமானம் வருவதாகவும் அவரின் மாத வருவாய் மட்டும் பத்து முதல் 12 கோடிக்கு மேல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இறுதியாக வாரிசு திரைப்படத்திற்கு விஜய் 150 கோடி சம்பளம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in