விஜய்க்கு எதிராக அண்ணாமலையின் மாஸ்டர் பிளான்…! 50,000 பேருடன் பொள்ளாச்சியில் அதிரடி மாநாடு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய்க்கு எதிராக அண்ணாமலையின் மாஸ்டர் பிளான்…! 50,000 பேருடன் பொள்ளாச்சியில் அதிரடி மாநாடு..!!

Published

on

வரும் 12-ம் தேதி பொள்ளாச்சியில் அண்ணாமலையின் ‘We The Leaders’ அமைப்பின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 50,000 பேருக்கு இருக்கை வசதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மாநாட்டிற்கு வரும் அனைவரும் ஒரே மாதிரியான ஆடைக் குறியீட்டை பின்பற்றி வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தற்போதைய அரசியல் சூழலில் திராவிடக் கொள்கைகளை எதிர்க்கும் இளைஞர்களைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாகவும், இந்த மாநாட்டின் போது, நடிகர் விஜய்க்கு எதிராக அண்ணாமலை பேசுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in