குஜராத்தின் கர்ஜன் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை 48-இல் அமைந்துள்ள சி.என்.ஜி நிலையமொன்றில், அக்டோபர் 1 அன்று காரில் எரிபொருள் நிரப்பும்போது அதன் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. ஜிண்டால் நிறுவனத்திற்கு எதிரே உள்ள இந்த எரிபொருள்...
உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள ஜங்கிள் சட்டி பகுதியில் அக்டோபர் 1 அன்று இச்சம்பவம் நடந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த மாஞ்சி வத்ஜி வாவியா மற்றும் பஞ்சி தம்ஜி படேல் ஆகிய இரு முதிய பக்தர்கள் கேதர்நாத்...
தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும்...
ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள ஒக்கைடோ மாகாணத்தின் பிஃபூகா பகுதியில், தன் குட்டியைப் பாதுகாப்பதற்காக தாய் கரடி ஒன்று ஓடும் காரை மோதித் தாக்கிய அதிர வைக்கும் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் காரிலிருந்த ‘டேஷ்கேம்’...
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தனித்தொகுதிகளுக்கு வருகின்ற 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. நாளையுடன் பிரசாரம் முடிவடைய இருக்கிறது. தி.மு.க. வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்....
தெலுங்கானா மாநிலம், சங்கரெட்டி மாவட்டம், சாந்தி நகரைச் சேர்ந்தவர் ஸ்ருஜனா (27). இவர் ஹனுமகொண்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதுகலை குழந்தைகள் மருத்துவம் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டே, தனியார் மருத்துவமனை ஒன்றிலும் பணியாற்றி வந்தார்....
தில்லையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஸ்ருஷ்டி சௌத்ரி என்பவர், தான் வாடகைக்கு இருந்த இடத்தைக் காலி செய்யும்போது, அதன் உரிமையாளர் தனது முன்பணத்திலிருந்து பணத்தைப் பிடித்தம் செய்ய முற்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலி...
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.பானுமதியை ஆதரித்து, தளவாய்பட்டினத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் குதிரை பேரத்தில் விலைபோய்...
கேரளாவில் காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணைக் கத்தியால் குத்திக்கொலை செய்த வாலிபரை பொதுமக்கள் பிடித்துக் கட்டிப்போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்துப்புழா பகுதியைச் சேர்ந்த 20 வயதான தின்ஷா,...
சென்னை அரும்பாக்கம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் ஒருவன், தெருவோரத்தில் பாதுகாப்பற்ற முறையில் இருந்த சாலையோர மின்சாரப் பெட்டியை எதிர்பாராதவிதமாக தொட்ட போது மின்சாரம் பாய்ந்து படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும்...