மேகதாது விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் எதிர்ப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். பெங்களூரு வந்திருந்த பிரதமர் மோடி முன்னிலையில் நிகழ்வொன்றில் பேசிய கர்நாடக அமைச்சர் டி.கே. சிவகுமார், காவிரி...
அசாம் மாநிலம் கவுஹாத்தியில் 9ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன் ஒருவன், தனது தாயைக் கத்தியால் குத்திவிட்டு, கட்டிடத்தின் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட சோகம் அரங்கேறியுள்ளது. அசாமின் கவுஹாத்தியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்...
டிரம்ப் தனிப்பட்ட நிதி நலன்களுக்காக நாட்டின் நலனில் சமரசம் செய்துள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சீனாவுக்கு அமெரிக்க நிறுவனங்கள் உருவாக்கும் அதிநவீன செயற்கை நுண்ணறிவுக்கான சிப்களை ஏற்றுமதி செய்வதற்கு முந்தைய பைடன் அரசு தடை விதித்திருந்தது....
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் காவலரும், தன்னார்வ தீயணைப்பு வீரருமான 31 வயதான கெட்ரேயன் கே. வில்லியம்ஸ், சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்தது, தகாத முறையில் நடந்துகொண்டது மற்றும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை வைத்திருந்தது...
திருப்பூர் தட்டான் தோட்டம் முதல் வீதியில் வசித்து வந்த பாலசுப்ரமணியம் (45) என்பவருக்கும், அவரது மனைவி மலர் (40) என்பவருக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், மனைவி தலையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்....
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள எரியோடு பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் சுவேதா (24). இவர் சென்னை பூந்தமல்லியில் உள்ள செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்து வந்தபோது, அங்கு டிரைவராக வேலை பார்த்த விருதுநகர் மாவட்டம்...
பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, அரசு ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள்...
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் ஜூவல்லரி நகைக்கடையில், கடை திறக்கப்பட்டு 15 நாட்களே ஆன நிலையில் 15 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை 4 மணியளவில்...
ஹார்மூஸ் ஜலசந்தியில் அனுமதி பெறாமல் சென்ற 2 எண்ணெய் கப்பல்கள் கடல் கண்ணிவெடியில் சிக்கி வெடித்து, தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் கடற்படை தெரிவித்துள்ளது. எங்களது ரேடார் மற்றும் வழிகாட்டும் சாதனங்களின் அனுமதியை மீறி, யாருக்கும் தெரியாமல்...
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மேகதாது அணை கட்டியே தீருவேன் என்று கூறும் காங்கிரசுடன் தவெக எப்படி கூட்டு வைக்க முடிந்தது என்று கேள்வி எழுப்பினார். மாநில உரிமைகளைப்...