புதுக்கோட்டை மாவட்டம், மேட்டுப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் பாண்டித்துரை என்பவரின் மனைவி சந்தியா (21). 6 மாத கர்ப்பிணியான இவர், கடந்த 30-ந் தேதி காலை உணவாக பிரெட் சாப்பிடும்போது விக்கல் ஏற்பட்டு மூச்சுத்திணறலால்...
கர்நாடகாவில் 40 வயதுடைய நபர் ஒருவர், தனது 62 வயது தந்தையிடம் இருந்து ரூ.90 லட்சம் பணத்தை பறிப்பதற்காக, தன்னைத்தானே கடத்திக் கொண்டதாக நாடகமாடிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள...
தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாகத் மு.க.ஸ்டாலின் மீது இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தவெக வழக்கறிஞர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் தொகுதியின் தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவகேலி செய்து பேசியதற்காக, ஸ்டாலின்...
தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள பூதான் போச்சம்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வியாழக்கிழமை அன்று பணியில் இருந்த பெண் மருத்துவர் மற்றும் சுகாதார ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. காலில் ஏற்பட்ட காயத்திற்காகச்...
மனைவி கருத்தரிக்க இயலாத காரணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, அதை மனைவியின் ‘கொடுமை’ எனக் கூறி விவாகரத்து பெற முடியாது என்று மதராஸ் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குழந்தை இல்லாத நிலை மட்டுமே திருமண வாழ்வின்...
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு ரூ.5 ஆயிரத்துடன் டிபன் பாக்ஸ் வழங்கியதாகக் கூறப்படுகிறது. தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து தாராபுரத்தில் முதல்வர் விஜய் பிரசாரம் செய்தார். இந்தக் கூட்டத்திற்கு...
திருவண்ணாமலை கோயிலுக்கு அசாம் மாநிலத்தில் இருந்து 8 வயதுடைய ஆண் யானை கொண்டுவரப்பட்டது. 8 ஆண்டுகளுக்கு முன்பு ‘ருக்கு’ என்ற கோயில் யானை உயிரிழந்த நிலையில், தற்போது புதிய யானை கொண்டுவரப்பட்டது குறித்து நடிகை சந்தியா,...
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் 26 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற கொலை வழக்கின் உண்மையை சிறப்பு விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது. பமோரா காவல் எல்லைக்குட்பட்ட குட்டா கிராமத்தில் 2024 ஆகஸ்ட் 6 அன்று வீட்டின்...
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நோக்கத்திற்காக, பெண் ஒருவர் தனது சேலை முந்தானையை நின்றுகொண்டிருந்த ரயில் இன்ஜினுடன் கட்டி, தண்டவாளத்தில் நடனமாடி ரீல்ஸ் வீடியோ பதிவு செய்த சம்பவம் இணையவாசிகளிடையே கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்...
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த பூஷன் குமார் என்ற நபர், வாரணாசியிலிருந்து துபாய் செல்லவிருந்த தனது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை தவறவிட்டுள்ளார். இரவு 9:05 மணிக்கு புறப்படவிருந்த அந்த விமானத்திற்காக, அவர் மாலை...