நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையைக் கைப்பற்றி, கூட்டணி ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் ஆட்சியமைக்கத் தேவையான மேஜிக் நம்பர் 118 ஆகும்; இந்த மேஜிக்...
தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை என முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை என்றும், விளைந்த...
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தனியார் நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சி பெண் தொகுப்பாளர், திருமணத்திற்கு முன்பு மனைவி கீதாவை காதலித்தபோது காதலியை...
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த ஜீவா என்பவரது மகன் அன்பரசு (27 வயது). இவர், சென்னை ஆவடி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு, அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் பக்தவச்சலம் தெருவில் தனியாக...
உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்ட வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் புதிய வடிவம் எடுத்துள்ளது. அமன்கர் புலிகள் காப்பகம் மற்றும் படாபூர்-ரேஹத் வனச்சரகங்களிலிருந்து கிராமங்களுக்குள் வரும் யானைகள், சட்டவிரோத கள்ளச்சாராயம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும்...
உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் உள்ள டெல்லி சாலையில், அதிவேகமாக வந்த ஃபார்ச்சூனர் மற்றும் ஸ்விஃப்ட் கார்கள் நேருக்கு நேர் பலமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரு கார்களும் பலத்த சேதமடைந்ததோடு, ஸ்விஃப்ட் கார் மோதிய...
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தின் பக்வா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரிச்சாரா கிராமத்தில் ஏற்பட்ட விவகாரம் தற்போது இருவேறு கோணங்களில் சிக்கியுள்ளது. ஒருபுறம், தலித் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் கையில் லோட்டாவுடன் காவல் கண்காணிப்பாளர்...
பெங்களூரு பனசங்கரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மிகவும் கொடூரமான மற்றும் நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாகச் சௌந்தரபாண்டியன்/சுதீப் என்ற மாற்றாந்தந்தை தனது 18 வயது மகனைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்....
உத்தரப் பிரதேச மாநிலம் விருந்தாவனில் உள்ள உலகப் புகழ்பெற்ற தாகூர் பாங்கே பிஹாரி கோயில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கோயில் வளாகத்தில் பணியில் இருந்த தனியார் பாதுகாப்பு ஊழியர் ஒருவர், பெண் ஒருவரிடம் ஆபாசமாக நடந்துகொள்வது...
மும்பையின் குர்லா மேற்குப் பகுதியில் உள்ள ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மாலுக்கு அருகிலுள்ள பிரமோத் மகாஜன் பூங்காவில், இளைஞர்கள் குழு ஒன்று ஒரு ஜோடியை குச்சிகள் மற்றும் கற்களால் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில்...