சோமாலிலாந் நாட்டில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது; இங்கு 42 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கல் குழந்தை’ அகற்றப்பட்டுள்ளது. சோமாலிலாந்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு கடந்த 3...
தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் வழங்கிய ஊக்கத்தொகை காசோலையில் வெறும் ‘ரூ.500’ மட்டுமே குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. முதலமைச்சர் கோப்பை போட்டிகள் மற்றும் சர்வதேச அரங்கில் பதக்கம்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ரங்கப்பனூர் – லக்கிநாயக்கன்பட்டி சாலையில், ரத்தக்கறைகளும் தலைமுடிகளும் சிதறிக் கிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் வடபொன்பரிப்பி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். திருக்கோவிலூர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்...
தமிழகத்தில் அரசு வேலைக்காகக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள 8,000 கள உதவியாளர் பணியிடங்களை அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிரப்பத் தமிழக அரசு ஒப்புதல்...
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள பலாமு மாவட்டம், மெதினிராய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அக்டோபர் 27ஆம் தேதி நாய் ஒன்று சுமார் எட்டு மாத வளர்ச்சியடைந்த மனிதக் கருவை வாயில் கவ்வியபடி சுற்றித்திரிந்த சம்பவம்...
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் நெஞ்சை உலுக்கும் கொடூரச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இரண்டு உடன்பிறந்த சகோதரிகள், தங்கள் நான்கு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப் பகுதியில் பெரும்...
தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றிப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த மூத்த நடிகை வத்சலா ராஜகோபால் (93), வயது மூப்பால் காலமானார். மணிரத்னத்தின் ‘ரோஜா’, கமல்ஹாசனின் ‘சதி லீலாவதி’, சங்கரின் ‘அன்னியன்’ உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில்...
தருமபுரி அருகே கஞ்சா போதையில் இருந்த தேவராஜ் (19) என்ற இளைஞர், தனது பெற்ற தாயைக் கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயின் அலறல் சத்தம்...
கும்பகோணம் அருகே 3 வயது ஆண் குழந்தையின் உடல் முழுவதும் ரத்தக் காயம் ஏற்படும் அளவுக்குக் கடித்த யோகராஜ் என்பவரையும், அதற்கு உடந்தையாக இருந்த குழந்தையின் தாய் அட்சயாவையும் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது...
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், கார்வா சௌத் பண்டிகையின் போது ஆச்சரியம் அளிக்கும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. பித்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில், ஒரே கணவனின் மூன்று மனைவிகள், விரதத்திற்கான முதல் பூஜையை யார்...