உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் யாதவ் என்கிற மகாகால். இவரது சொத்து மதிப்பு மீது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்தது. அவரது மூதாதையர் வீட்டில் பெரும் மதிப்பிலான பணம் இருக்கும் என...
உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் இருந்து டேராடூன் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர், சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் அருகே விழுந்து விபத்துக்குள்ளானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஹெலிகாப்டரில் ஒரு விமானி உட்பட மொத்தம் ஆறு பேர் பயணம்...
அமெரிக்காவை சேர்ந்த இணையவழி பிரபலமான லேசி என்பவர், ‘ட்விட்ச்’ என்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங் இணையதளம் மூலம் தனது அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை வீடியோவாக எடுத்து பதிவேற்றம் செய்து வருகிறார். இவரது கணக்கை சுமார் 40 லட்சம்...
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் ஜாமீன் மனு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மரிய வில்சன் பதில் அளித்தார். அப்போது அவர், அவர் செய்த செயல் என்ன? கல்வியில் ஊழல்… 300, 400 கோடி...
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு வீட்டில் சமைத்த உணவை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு வீட்டில் உணவு வழங்குவது குறித்து சென்னை நீதிமன்றத்தில் அவரது...
திருப்பூரில் மளிகை கடைக்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வழக்கில், பக்கத்து வீட்டில் வசித்த வாலிபர், அவரது தாய், தங்கை உள்ளிட்ட 5...
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் இரட்டை இலை சின்னம் நிற்பதே நியாயமாக இருக்கும் என்று TTV தினகரன் தெரிவித்துள்ளார். அதே வேளையில், அத்தொகுதியில் போட்டியிட உள்ளதாக சீமான் ஏற்கெனவே அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது....
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பான உணவுப் பொருட்களை வாங்குவதை உறுதி செய்யும் வகையில் வணிகர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய விதிகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, உணவுகளில் அரசு அனுமதித்த கலர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்...
திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சோ.மா.ராமச்சந்திரன் (99) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் சென்னை, அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதியில் 1984 முதல் 1988 வரை எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றியவர் ஆவார். மேலும், திமுகவில் ஒருங்கிணைந்த அண்ணா...
எம்.எல்.ஏ பல்லவியின் செயல்களால் அவர் மீது அரசு அதிகாரிகள் கடும் கோபமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற அரசு நிகழ்வு ஒன்றில், அவர் தனது குழந்தையைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை அங்கு பணியில் இருந்த 2 துணை தாசில்தார்களிடமும்,...