மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் நவம்பர் 14-ந்தேதியாகும். ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் தேசிய குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் குழந்தைகளுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், குழந்தைகளிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் கலை,...
உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் 9 வயது சிறுவன் அமன் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 28ஆம் தேதியிலிருந்து காணாமல் போயிருந்த இந்தச் சிறுவனின் சடலம், தில்லி-தேராதூன்...
மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மாவட்டம் பார்ஜோரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகாண்ணா கிராமத்தில் மிகவும் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கூட்டுக் குடும்பத்தில் இருந்து தனியாகப் பிரிந்து செல்ல வேண்டும் என்ற மனைவியின் கோரிக்கையை...
பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள அனுக்கிரஹ் நாராயண் ரோடு ரயில் நிலையத்தில், சுபோத் குமார் என்ற வ்லாகர் ஒருவர் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். “ரயில் வந்துவிட்டது, அனைவரும் கவனமாக ஏறுங்கள்” என்று அவர் பயணிகளுக்கு வீடியோ மூலம்...
ஹைதராபாத்தில் உள்ள காச்சிகுடா ரயில்வே குடியிருப்பில் வசித்து வந்த 13 வயது சிறுமி திடீரென மாயமாகியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் பகுதியைச் சேர்ந்த ராதிகா பாஹேஷ்வர் என்ற சிறுமி, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான்...
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் கார்வா சௌத் தினத்தன்று நடந்த ஒரு குடும்பத் தகராறு பெரும் கொலையில் முடிந்துள்ளது. ஆனந்த் ஸ்ரீவாஸ்தவ என்பவரின் மனைவியான மது, கடந்த 2010 ஆம் ஆண்டில் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவராவார்....
கர்நாடக மாநிலம் துமகூரு பகுதியில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் அடித்துக் கொல்லப்பட்டாரா என்பது குறித்து கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெங்களூரு தெற்கு ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா ஒன்னகனஹட்டி கிராமத்தை...
அரியானா மாநிலம் சண்டிகரின் பஞ்ச்குலா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வரும் 6 வயது மாணவியை, அதே பள்ளியில் படித்து வரும் 8 வயது சிறுவன் கொடூரமாக தாக்கியுள்ளான். பள்ளி வகுப்பறையில் வைத்து நடைபெற்ற...
அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில், த.வெ.க. வேட்பாளரை எதிர்த்து சீமான் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த திடீர் அரசியல் மாற்றத்துக்கான காரணமும் தற்போது கசிந்துள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள விராலிமலை, கரூர்,...
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம், என்.எஸ்.கே.கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன். மெக்கானிக்கான இவரது மகள் ஜெஸ்வினி (17 வயது). இவர், செங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் இரண்டாம் ஆண்டு...