‘Happy birthday shivineeey’…! ஷிவின் பிறந்தநாளை வேற லெவலில் கேக் கொண்டாடிய ரக்ஷிதா…! வாழ்த்தும் ரசிகர்கள்…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘Happy birthday shivineeey’…! ஷிவின் பிறந்தநாளை வேற லெவலில் கேக் கொண்டாடிய ரக்ஷிதா…! வாழ்த்தும் ரசிகர்கள்…!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஷிவின் கணேசன். இவர் மாடலிங் துறையில் சிறந்து விளங்கி வருகிறார். திரைப்படங்களில் திருநங்கை கதாபாத்திரங்களில் ஆண்களை நடிக்க வைப்பதை விட ஆசை உள்ள நிஜ திருநங்கைகளை நடிக்க வைக்கலாம் என்பதுதான் இவரின் கருத்து.

மாடல், நடிகை மற்றும் ஐடி ஊழியரான இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அவர்களின் அடிப்படை கல்வி அறிவு திறன்களை மேம்படுத்த உதவும் தொழில் வழிகாட்டியாக பணியாற்றி வருகிறார். அதே சமயம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடந்த மிஸ் ட்ரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய இவருக்கு ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல ஆதரவு இருந்து வருகிறது.  இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிக் பாசில் சந்தித்து நெருங்கிய உயிர்தோழியான ரக்ஷிதா ஷிவினின் பிறந்தநாளை கேக் வெட்டி இருவரும் இணைந்து சந்தோசமாக கொண்டாடியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in