சிவகார்த்திகேயனின் SK23 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்…. படக்குழு அறிவிப்பு..!! - cinefeeds
Connect with us

CINEMA

சிவகார்த்திகேயனின் SK23 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்…. படக்குழு அறிவிப்பு..!!

Published

on

அயலான் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது அமரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.  மேலும் தற்போது இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 படத்தில் நடித்த வருகிறார். இந்த படத்தில் இவருக்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார். மேலும் இதில் இவருக்கு ஜோடியாக ருக்மணி நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.

இதில் 60% படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஆகஸ்ட் இறுதிக்குள் 80% படப்பிடிப்பு முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் படம் 2018 பொங்கலுக்கு ரிலீசாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் மலையாள நடிகர் பிஜுமேனன் முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்கிறார் என்று பட குழு அறிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement