CINEMA
Lord of charisma-வாக வருகிறார் பாபி தியோல்….. “தளபதி-69” படத்தின் புதிய அப்டேட்…!!
” நடிகர் விஜய்யின் தளபதி 69′ படத்தில் நடிக்கும் ‘ கதாபாத்திரங்களை இன்று மாலை 5 மணி முதல் அறிமுகம் செய்யவுள்ளதாக படக்குழு அறிவித்தது. விஜய்யின் கடைசி படமாக உருவாகும் இப்படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
Lord of charisma யார் என்பதை கண்டு பிடியுங்கள் என்று ரசிகர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் Code word அளித்த நிலையில் அது ஹிந்தி நடிகர் பாபி தியோல் என்பதை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இவர் அனிமல் படத்தின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்ற அவர், சூர்யாவின் கங்குவா படத்திலும் நடித்துள்ளார்.