குக் வித் கோமாளி பிரபலம் கனியின் கணவர் பிரபல சினிமா இயக்குனரா?…. வெளியான குடும்ப புகைப்படங்கள்…!!! - cinefeeds
Connect with us

Uncategorized

குக் வித் கோமாளி பிரபலம் கனியின் கணவர் பிரபல சினிமா இயக்குனரா?…. வெளியான குடும்ப புகைப்படங்கள்…!!!

Published

on

விஜய் டிவியில் மிகப்பெரிய ரியாலிட்டி ஷோவாக உருவெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் கனி.

அந்நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் இவர் தான். இவர் தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மூத்த மகள், இயக்குனர் திருவின் மனைவி.

Advertisement

இதனைத் தவிர தனக்கென பல அடையாளத்தையும் சொந்தமாக கொண்டவர் தான் கனி. இவர் பிக்பாஸ் பிரபலமும், நடிகையுமான விஜயலட்சுமியின் அக்கா ஆவார்.

காதல் கோட்டை படம் மூலம் அஜித், தேவயானிக்கு சூப்பர் பிரேக் கொடுத்த பிரபல இயக்குநர் அகத்தியனின் மூத்த மகளான இவருடைய உண்மையான பெயர் கார்த்திகா என்பது ஆகும்.

Advertisement

முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளினி மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்த இவர் தற்போது தனது youtube சேனலில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இவரின் கணவர் திரு ஒரு இயக்குனர். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

Advertisement

ஒரு பக்கம் குக்கிங் வீடியோ, கதை சொல்லும் தோழி,குடும்பத் தலைவி மற்றும் இரண்டு தங்கைகளுக்கு மூத்த அக்கா என்ற இவரின் லைப் ஸ்டைல் ​​எப்போதும் பிஸியாக தான் இருக்கும்.

தற்போது கனி வள்ளி மயில் என்ற படத்தின் மூலம் படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் தனது ரசிகர்களுக்காக இவர் அடிக்கடி இணையத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

Advertisement

அண்மையில் ஹைதராபாத்தில் இருக்கும் தனது சொந்த வீட்டை வீடியோவாக வெளியிட்டிருந்தார் .

இந்நிலையில் அவரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in