ரித்திகா திருமணத்தில் அலப்பறை செய்த குக் வித் கோமாளி பாலா, புகழ்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

ரித்திகா திருமணத்தில் அலப்பறை செய்த குக் வித் கோமாளி பாலா, புகழ்…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

Published

on

தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகை தான் ரித்திகா. இவர் விஜய் டிவியில் ராஜா ராணி மற்றும் பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர். இருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் ரித்திகா விஜய் டிவி பிரபலமான வினோத் என்பவரை காதலித்த மிக எளிமையான முறையில் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். அந்த புகைப்படத்தை அவர் பகிர்ந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் ரித்திகாவின் ரிசப்ஷன் நிகழ்ச்சிக்குச் சென்ற விஜய் டிவி பாலா மற்றும் புகழ் செய்த அட்ராசிட்டி குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

https://youtu.be/TDt0H1jk7xo

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in