விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் ஹீரோவாகும் பிரபல நடிகர்.. ஒரே நேரத்தில் 2 மாஸ் பட்ஜெட் படங்கள்.. முதல் வாய்ப்பு அந்த இயக்குனருக்கு தானாம்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் ஹீரோவாகும் பிரபல நடிகர்.. ஒரே நேரத்தில் 2 மாஸ் பட்ஜெட் படங்கள்.. முதல் வாய்ப்பு அந்த இயக்குனருக்கு தானாம்..!!

Published

on

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிப்பதாக மூன்று வருடங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. ஆனால் மாரி செல்வராஜ் மாமன்னன், வாழை என அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்ததால் துருவ் விக்ரம் நடிக்கும் படம் தள்ளி போனது.

இந்த நிலையில் வாழைப்பழம் ரிலீசுக்கு தயாரானதால் மாரி செல்வராஜ் துருவ் விக்ரம் படத்தின் ஷூட்டிங் தொடங்க முடிவு செய்துள்ளார். அடுத்த வாரம் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் துரு விக்ரம் தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரராக நடிக்கிறாராம்.

Advertisement

மேலும் பிரபல கபடி வீரரான மனத்தி கணேசனின் வாழ்க்கையை தழுவி அந்த படம் எடுக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக துரு விக்ரம் தீவிரமாக கபடி பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன், தக்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

இது மட்டுமில்லாமல் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தில் ஹீரோவாக நடிக்க துருவ் விக்ரம் கமிட் ஆகியுள்ளாராம். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார். ஏ.ஆர் ரகுமான் இசையில் ஜேசன் சஞ்சய் தயாரிக்கும் படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in