கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த யுதன் பாலாஜி இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?…. வெளியான லேட்டஸ்ட் கிளிக்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்த யுதன் பாலாஜி இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?…. வெளியான லேட்டஸ்ட் கிளிக்….!!!!

Published

on

விஜய் டிவியில் பல சீரியல்களும் மக்கள் மனதில் இன்றும் நீங்காத இடம் பிடித்துள்ளன. அதிலும் குறிப்பாக அந்த சீரியல்களில் நடிக்கும் பிரபலங்களும் மக்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள். வகையில் மக்கள் மனதில் என்றும் மறவாத சீரியல்களில் ஒன்றுதான் கனா காணும் காலங்கள். இந்த சீரியல் 2006 முதல் 2009 வரை பள்ளி பருவ வாழ்க்கையை மையமாகக் கொண்டும் சென்டிமென்ட், காதல், குடும்பம் மற்றும் கலாட்டா என அனைத்து எமோஷனல்களையும் கலந்து ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் யுதன் பாலாஜி. இவர் இந்த சீரியலுக்குப் பிறகு பட்டாளம் மற்றும் காதல் சொல்ல வந்தேன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு பிரீத்தி என்பவரை இவர் திருமணம் செய்து கொண்ட நிலையில் சில வருடங்களில் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

Advertisement

இந்நிலையில் யுதன் கார்த்திக் தற்போது தமிழ்நாட்டில் இல்லை. ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்டார். அங்கு எடுத்த ஒரு புகைப்படத்தை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement