தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் சொந்த ஊர் எது தெரியுமா?…. பலரும் அறியாத உண்மை இதோ….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் சொந்த ஊர் எது தெரியுமா?…. பலரும் அறியாத உண்மை இதோ….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய இரண்டு திரைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 62 திரைப்படத்திலும், அஜித் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஏகே 62 திரைப்படத்திலும் நடிக்க தொடங்கியுள்ளனர். அதனைப் போலவே சூப்பர் ஸ்டார் ரஜினி நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றார்.

இவ்வாறு அடுத்தடுத்து பல பிரபலங்களின் படங்கள் உருவாகி வருகின்றன. இதனிடையே தமிழ் சினிமாவில் கலக்கும் நடிகர்கள் அனைவருமே சென்னையை சேர்ந்தவர்கள் கிடையாது. இதில் சிலர் வேறு மாநிலம், ஒரு சிலர் தமிழகம் என நடிகர்கள் அனைவரும் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்தவர்கள். அப்படி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் சொந்த ஊர் எது என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

Advertisement

1.ரஜினிகாந்த் – பெங்களூர்

2.கமல்ஹாசன் – பரமக்குடி

Advertisement

3.விஜய் – சென்னை (இராமநாதபுரம்)

4.அஜித் – ஹைதராபாத்

Advertisement

5.விக்ரம் – பரமக்குடி

6.மாதவன் – பீகார் தற்போது ஜார்க்கண்ட்

Advertisement

7.சூர்யா – கோயமுத்தூர்

8.கார்த்தி – கோயமுத்தூர்

Advertisement

9.விஜய்சேதுபதி – ராஜபாளையம்

10.சிம்பு – மயிலாடுதுறை

Advertisement

11.தனுஷ் – தேனி

12.ஜெயம் ரவி – மதுரை

Advertisement

13.சிவகார்த்திகேயன் – சிங்கம்புனரி, சிவகங்கை

14.விஷ்ணு விஷால் – வேலூர்

Advertisement

15.வடிவேலு – மதுரை

16.சூரி – மதுரை

Advertisement

17.எஸ்.ஜே.சூர்யா – சங்கரன்கோவில்

18.அரவிந்த்சாமி – திருச்சி

Advertisement

19.சமுத்திரகனி – ராஜபாளையம்

20.பார்த்திபன் – சென்னை

Advertisement

21.சுந்தர் சி – ஈரோடு

22.பிரகாஷ்ராஜ் – பெங்களூர்

Advertisement

23.கருணாஸ் – தஞ்சாவூர்

24.சதீஷ் (காமெடி) -சேலம்

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in