நடிகர் ஷாருக்கான் வீட்டின் முன்பு வைக்கப்பட்ட விலை உயர்ந்த பொருள்…. விலை மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா?…. தீயாய் பரவும் செய்தி…!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் ஷாருக்கான் வீட்டின் முன்பு வைக்கப்பட்ட விலை உயர்ந்த பொருள்…. விலை மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா?…. தீயாய் பரவும் செய்தி…!!!

Published

on

பாலிவுட்டில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஷாருக்கான்.இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கும். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இன்னும் சொல்லப்போனால் பாலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்று கூட கூறலாம். இவர் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் நயன்தாரா மற்றும் தீபிகா படுகோன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள் . படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் அண்மையில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதில் ஷாருக்கான் கெட்டப் ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் ஷாருக்கான் பதான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் ஷாருக்கானுக்கு மும்பையில் மன்னத் என்ற பெயர் உள்ள மிகப் பெரிய வீடு ஒன்று உள்ளது. அந்த வீட்டின் பெயர் பலகையை ஷாருக்கானின் மனைவி தற்போது புதிதாக வடிவமைத்துள்ளார். அதாவது மன்னத் என்ற பெயர் சுற்றி வைர கற்கள் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த புதிய பெயர் பலகை பக்கத்தில் நின்று ஷாருக்கானின் மனைவி புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பெயர் பலகை காண செலவு மட்டும் 35 லட்சம் ரூபாய் என தகவல் வெளியாகி உள்ளது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Gauri Khan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@gaurikhan)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in