வாய்ல நல்ல வருது.?போய் புக் படியுங்கள் அது வளரும்..?? ரசிகர்களால் கடுப்பான சமந்தா..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

வாய்ல நல்ல வருது.?போய் புக் படியுங்கள் அது வளரும்..?? ரசிகர்களால் கடுப்பான சமந்தா..!!

Published

on

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா. இவர் ‘பானா காத்தாடி’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.  இவர் மாடலிங் பல்வேறு விளம்பரங்களையும் தொடர்ந்து நடத்து வந்தவர். பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து டாப் நடிகையாக வலம் வந்தார். அதை தொடர்ந்து தற்போது தீப் ஃபேமிலி மேன் டு வெப் சீரியஸில் பான் நடிகையாக மாறினார்.

இதைத் தொடர்ந்து நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பிறகு இருவரின் கருத்து வேறுபாட்டின் காரணமாக விவாகரத்து செய்தனர். அதை தொடர்ந்து தொடர்ச்சியாக நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார் நடிகை சமந்தா கிசுகிசுக்கள் எல்லாம் பெரிதாக உணர்ச்சி வசப்படாமல் சமந்தா தனது திரைப்படத்தை மற்றும் கவனம் செலுத்தி வருகிறார்.

Advertisement

நடிகை சமந்தா கடந்த ஆண்டு மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். பல நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது தொடர் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான குஷி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை  சமந்தா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இவர் பெரும்பாலான புகைப்படங்கள் நாய்க்குட்டியுடன் இருக்கும் புகைப்படங்களாகவே இருக்கும்.  இதைத்தொடர்ந்து நடிகர் நாக சைதன்யா தனது ஊழியர் வாங்கிய பைக்கை ஓட்டி பார்க்கும் வீடியோ ஒன்று வெளியானது.

Advertisement

அந்த வீடியோவில் நாய்க்குட்டி இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் இருவரும் சேர்ந்து விட்டீர்களா?.. என்று கேள்வி எழுப்பினர் சிலர் கேலி செய்யும் விதமாகவும் கேள்வி எழுப்புகின்றனர். அதற்கு நடிகை சமந்தா உங்களுக்கு அறிவே இல்லையா? , வேலை இல்லாமல் இருக்கிறீர்களா? சும்மா இருந்தால் தயவு செய்து புத்தகத்தை எடுத்து பரிங்கள் அறிவாளி வளரும் , என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in