மறைந்த நடிகர் காதல் மன்னன் முரளியின் ஒரே மகளை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மறைந்த நடிகர் காதல் மன்னன் முரளியின் ஒரே மகளை பார்த்துள்ளீர்களா?…. பலரும் பார்க்காத புகைப்படம் இதோ….!!!

Published

on

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்தவர் தான் நடிகர் முரளி. இவர் காதல் மன்னனாக வளம் வந்தவர். இவர் நடித்த பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் நடித்த இதயம் திரைப்படம் அல்ல வெற்றியை கொடுத்ததால் இன்றும் இதயம் முரளி என்று தான் ரசிகர்கள் இவரை அழைக்கிறார்கள்.

இவ்வாறு பல புகழுக்குரிய இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகள் காவியா, இரண்டாவது மகன் அதர்வா மற்றும் மூன்றாவது மகன் ஆகாஷ் ஆகியோர் உள்ளனர். இவரின் மூத்த மகனான அதர்வா தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியான பரதேசி மற்றும் ஈட்டி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

இவரின் இளைய மகன் ஆகாஷ் சினிமாவில் நடிக்கவில்லை. இவர் விஜயின் மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோவின் மகளை திருமணம் செய்து கொண்டார். அவர் விரைவில் ஹீரோவாக வர உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே முரளியின் மகள் காவியாவின் குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in