பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீமின் முன்னாள் மனைவியை பார்த்துள்ளீர்களா?…. அப்படியே ஹீரோயினி போல் இருக்காங்களே….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீமின் முன்னாள் மனைவியை பார்த்துள்ளீர்களா?…. அப்படியே ஹீரோயினி போல் இருக்காங்களே….!!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெற்றிகரமாக முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டத்தை அசீம் வென்றார். இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் மறுபக்கம் அவர் இதற்கு தகுதியற்றவர் என்றும் டைட்டில் வின்னர் பட்டம் விக்ரமனுக்கு கிடைத்திருக்க வேண்டியது எனவும் கூறி வருகிறார்கள். இருந்தாலும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அசீம் தனக்கு கிடைத்த பணம் மற்றும் கோப்பையை தன்னுடைய அன்பு மகனுக்கு கொடுத்து அந்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு சையத் சோயா என்பவரை அசீம்காதலை திருமணம் செய்து கொண்ட நிலையில் சில வருடங்களில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். தற்போது அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் அவரின் முன்னாள் மனைவியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அசிமிற்கு இவ்வளவு அழகான மனைவியா எனக் கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள் .

Advertisement

 

Advertisement
Continue Reading
Advertisement