நர்ஸ் உடையில் ரசிகர்களை மயக்கும்…. நடிகை கேப்ரில்லாவின் க்யூட்டான அழகிய புகைப்படங்கள் இதோ….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நர்ஸ் உடையில் ரசிகர்களை மயக்கும்…. நடிகை கேப்ரில்லாவின் க்யூட்டான அழகிய புகைப்படங்கள் இதோ….!!!!

Published

on

தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை கேப்ரில்லா. இவர் விஜய் டிவியில் ஜோடி ஜூனியர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் கலைத்துறையில் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து 7C என்ற தொடரிலும் நடித்து அசத்தார். அதில் இவரின் நடிப்பு திறமையை பார்த்து சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான 3திரைப்படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Advertisement

அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகளும் குவிந்தன.

பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடிய இறுதி சுற்று வரை சென்ற நிலையில் இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளுமே உருவானது.

Advertisement

தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே இரண்டு நிகழ்ச்சியில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.

இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

Advertisement

அவ்வகையில் தற்போது ஈரமான ரோஜாவே 2 சீரியலில் படப்பிடிப்புக்காக செவிலியர் உடை அணிந்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in