#image_title

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக பல இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் நடிகை அமலா.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததில் இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் 1986 முதல் 1992 ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிப்பை தாண்டி பரதநாட்டிய கலையை கற்றுள்ள இவர் அதன் மூலம் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இவர் தமிழ் சினிமாவில் டி ராஜேந்தர் மூலம் மைதிலி என்னை காதலி என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

திரைப்படங்களைத் தாண்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.

இப்படி பல புகழுக்குரிய அமலா தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான நாகர்ஜுனை திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு அகில் என்ற ஒரு மகன் உள்ளார்.

நாகர்ஜுனா அமலாவிற்கு முன் லட்சுமி என்பவரை திருமணம் செய்து ஒரு மகனைப் பெற்ற நிலையில் சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர்.

தற்போது அமலாவின் கணவர் மற்றும் மகனின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

33e2e041 346d 45d3 9860 ad9c5c56427c
amala and nagajurna 16629112144x3
201702221145258407 Akhil Akkinenis wedding with G V K Reddys granddaughter SECVPF