தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை ஸ்ரீபிரியா. இவர் முன்னணி நடிகரான ரஜினியுடன் 30 படங்களும் கமல்ஹாசன் உடன் 28 படங்களிலும் நடித்துள்ளார். அன்றைய காலத்தில் பல நடிகைகளுக்கும் தஃப் கொடுத்தவர் ஸ்ரீப்ரியா.

நடிகையாக இருக்கும் போது நடிகர் ராஜ்குமார் சேதுபதி என்பவரை 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு நாகர்ஜூன் என்ற மகனும் சினேகா என்ற மகளும் உள்ளன. தனது பெற்றோரைப் போல நடிப்பில் கவனம் செலுத்தாமல் மகன் மற்றும் மகள் என இருவருமே அவர்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்து படித்தனர்.

அக்காலத்தில் டாப் நடிகைகளின் பட்டியலில் இருந்து வந்த ஸ்ரீதேவி, ராதிகா மற்றும் ராதா போன்ற நடிகைகளுக்கு ஸ்ரீபிரியா போட்டியாக இருந்தவர். இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு ராஜ்குமார் சேதுபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீபிரியாவின் திருமணத்தின்போது ராதிகாவுடன் எடுக்கப்பட்ட ஒரு அழகிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை ராதிகாவா இது என்று ஆச்சரியமாக கேள்வி எழுப்பி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

radikaasarath_love❤️ இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@virad_15)