ஓவியாவின் காதலர் இவரா?…. லைவ் வீடியோவில் கட்டிப்பிடித்து முத்தமிட்டதை பார்த்து ரசிகர்கள் ஷாக்…..!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஓவியாவின் காதலர் இவரா?…. லைவ் வீடியோவில் கட்டிப்பிடித்து முத்தமிட்டதை பார்த்து ரசிகர்கள் ஷாக்…..!!!!

Published

on

மாடலிங் துறையில் அறிமுகமாகி தற்போது சினிமாவில் நடிக்கும் நடிகைகள் பலரும் உள்ளனர். அப்படி ஒருவர் தான் நடிகை ஓவியா. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்பு கங்காரு என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஓவியா இடையில் காணாமல் போனார். பிறகு 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இன்று இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் ஓவியா லைவ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ஓவியா பிஸ்கட் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஒருவர் பக்கத்தில் அமர்ந்து ஓவியாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் ஓவியாவின் காதலரா? என கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Oviya இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@happyovi)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in