அடடே தொகுப்பாளினி பிரியங்காவா இது?…. திருமணத்தின் போது எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்க….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

அடடே தொகுப்பாளினி பிரியங்காவா இது?…. திருமணத்தின் போது எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்க….!!!!

Published

on

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளினியாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் பிரியங்கா. தற்போது சூப்பர் சிங்கர் ஆங்கராக இருக்கும் பிரியங்கா சமீபத்தில் தனது கேரியரில் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார். அதனை பலரும் ஒன்றாக கூடி கேக் வெட்டி கொண்டாடினர்.

சின்னத்திரையில் பிரியங்காவிற்கு தனி ஒரு பெயரும் புகழும் உள்ளது.இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம்.விஜய் டிவி டிடிக்கு பிறகு அனைவருக்கும் பிடித்தமான ஆங்கர் ஆக இருப்பவர் பிரியங்கா தான்.

Advertisement

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக கலக்கி வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று பங்கேற்ற நிலையில் இவர் பற்றி சில நெகடிவ் கமெண்ட் களும் வந்தன. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அதை சரி செய்து கொண்டு தன்னுடைய பெயரை கெட்டு விடாமல் பார்த்துக் கொண்டார் பிரியங்கா.  விஜய் டிவியில் தொடர்ந்து தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் உதவி இயக்குனராக இருந்த பிரவீன் என்பவரை காதலித்த திருமணம் செய்து கொண்டார். தற்போது பிரியங்காவின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in