ஓவர் கவர்ச்சி காட்டும் ஜான்வி கபூர்…. எல்லாம் எதற்காக தெரியுமா?…. இதோ அவரே சொன்ன ஷாக் பதில்….!!!! - cinefeeds
Connect with us

Uncategorized

ஓவர் கவர்ச்சி காட்டும் ஜான்வி கபூர்…. எல்லாம் எதற்காக தெரியுமா?…. இதோ அவரே சொன்ன ஷாக் பதில்….!!!!

Published

on

இந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகை ஸ்ரீதேவி. இன்னும் சொல்லப்போனால் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று இவரை கூறலாம். அந்த அளவிற்கு நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துபாயில் உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து அவரின் மகள் ஜான்வி கபூர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இவர் முதன் முதலாக தடக் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தற்போது ஒரு சில பாலிவுட் படங்களில் இவர் நடித்து வருகிறார்.

இதனிடையே ஜான்வி கபூர் தற்போது இணையத்தில்  அதிகம் கவர்ச்சி காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்து வருகின்றார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 20 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்ஸ் உள்ளனர். இவர் இணையத்தில் கவர்ச்சி காட்டினாலும் திரைப்படங்களில் கவர்ச்சி காட்டுவதில்லை. சாதாரண பெண் போலவே நடித்து வருகிறார்.இரண்டிற்கும் அதிகமான வேறுபாடு உள்ளது என பலரும் கூறிவரும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜான்வி இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

 

அதாவது, அந்த விஷயத்தை நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் சோசியல் மீடியாவில் இருப்பது வெறும் funக்காக தான். நான் பார்க்க க்யூட்டாக இருந்து , இன்னும் அதிகமாக ஐந்து பேர் என் புகைப்படங்களுக்கு லைக் செய்தால் எனக்கு இன்னொரு பிராண்ட் அதாவது விளம்பரம் கிடைக்கும். அதை வைத்து என்னுடைய இஎம்ஐ முன்பை விட ஈசியாக கட்ட முடியும் என அவர் கூறியுள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement