தாத்தாவின் 94-வது பிறந்தநாள்…. சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாடிய கீர்த்தி பாண்டியன்… வைரல் வீடியோ…!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

தாத்தாவின் 94-வது பிறந்தநாள்…. சொந்த ஊரில் குடும்பத்துடன் கொண்டாடிய கீர்த்தி பாண்டியன்… வைரல் வீடியோ…!!

Published

on

தமிழ் சினிமாவில் 80’ஸ், 90’ஸ் காலகட்டத்தில் மிக பிரபல நடிகராக வளம் வந்தவர் அருண்பாண்டியன். இவரது மகளான கீர்த்தி பாண்டியன் தற்போது சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கும் பிரபல நடிகர் அசோக் செல்வனுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

#image_title

இது தொடர்பான திருமண புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. மேலும் சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் ஏகப்பட்ட நட்சத்திர பிரபலங்களும் கலந்து கொண்டனர். நடிகை கீர்த்தி பாண்டியன் மற்றும் அவரது கணவர் அசோக் செல்வன் இருவரும் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்கள்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதை தொடர்ந்து கீர்த்தி பாண்டியன் அவர்களின் அக்காவான கவிதா பாண்டியனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வந்தது. கவிதா பாண்டியன் ஏபி குரூப்ஸ் நிறுவனத்தின் மூலமாக இந்தியா மற்றும் சிங்கப்பூர் மலேசியா ஸ்ரீலங்கா போன்ற நாடுகளுக்கு படங்களை விநியோகம் செய்து வருகிறார்.

Advertisement

#image_title

நடிகையாக இல்லை என்றாலும் சமீப காலமாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவருக்கு 40 வயதுக்கு மேலாகின்றது . இவர் பிரபல தொழிலதிபர் கிருஷ்ணா என்பவரை 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 12 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் தற்போது கவிதா பாண்டியன் மற்றும் கீர்த்தி பாண்டியன் தனது தாத்தாவின் 94-வது பிறந்த நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடி இருக்கின்றார். இது தொடர்பான வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.

 

View this post on Instagram

 

A post shared by Kavitha Pandian (@kavitha_pandian)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement