தீடீரென திருமணம் செய்த பாலாஜி முருகதாஸ்…. அவரே வெளியிட்ட புகைப்படம்… மணப்பெண் யார் தெரியுமா?…!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

தீடீரென திருமணம் செய்த பாலாஜி முருகதாஸ்…. அவரே வெளியிட்ட புகைப்படம்… மணப்பெண் யார் தெரியுமா?…!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பல நடிகர்கள் பிரபலமடைந்திருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல நடிகர் நடிகைகள் நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும் சிலர் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுகின்றன.

#image_title

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு முறை கலந்து கொண்ட பாலாஜி முருகதாஸ் ஒரு சில திரைப்படங்களில் தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார். பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் ஆரியோடு சண்டையிடும் பல காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

#image_title

வார நாட்களில் அதிகமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் சனிக்கிழமை எப்படியோ சமாதானமாகி விடுவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து தற்போது ஒரு சில திரைப்படங்களில் கமிட்டாகி பாலாஜி முருகதாஸ் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் திருமண கோலத்தில் மணமேடையில் இருக்கும் சில புகைப்படங்களை அவர் பகிர்ந்திருந்தார்.

#image_title

இதில் அந்த மணப்பெண்ணின் முகத்தை மறைத்தபடி அவர் மட்டும் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இது உண்மையான திருமணமா? அல்லது திரைப்படக் காட்சிகளா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

Advertisement
Continue Reading
Advertisement