CINEMA
வயசானாலும் இவ்ளோ அழகா இருக்காங்களே…! சோனியா அகர்வாலின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!!!

தமிழ் சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் தான் நடிகை சோனியா அகர்வால். இவர் இயக்குனர் செல்வராகவனால் பிரபலமானவர்.காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம்.
அப்படத்தில் தனுஷ் உடன் தனது அசாத்திய நடிப்பை அற்புதமாக காட்டியிருப்பார். அதனைத் தொடர்ந்து 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.அதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் கோவில்,புதுப்பேட்டை மற்றும் வானம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.
பின்னர் 2006 ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.ஆனால் திருமணம் ஆகி நான்கு வருடங்கள் மட்டுமே இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர். அதன் பின்னர் செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சோனியா அகர்வால் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார்.
View this post on Instagram