தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியா வாரியார். இவர் தெலுங்கு மற்றும் கன்னட முடிட்டர் பழமொழி படங்களிலும் நடித்துள்ளார். இருந்தாலும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தது கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படம் மூலம் தான். அந்தத் திரைப்படத்தில் தனது புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலம் உலக ரசிகர்களையே தன் வசம் இழுத்தவர்.
இன்னும் சொல்லப்போனால் ஒரே இரவில் ட்ரெண்டிங்கில் வந்த நடிகை இவர்தான். இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் இவரை பல லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். இவருக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற திரைப்படத்தில் பிரியா வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியா வாரியார் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது எல்லை மீறி கவர்ச்சி காட்டி 23 வயதில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க