“கிஃப்ட் வேணாம்… ரொக்கமா குடுங்க..! இப்படியொரு புதுமனை புகுவிழா அழைப்பை நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க..! CCTV வாசலில் செம கச்சேரி..!!” – cinefeeds
Connect with us

LATEST NEWS

“கிஃப்ட் வேணாம்… ரொக்கமா குடுங்க..! இப்படியொரு புதுமனை புகுவிழா அழைப்பை நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க..! CCTV வாசலில் செம கச்சேரி..!!”

Published

on

கேரளாவைச் சேர்ந்த ஒருவர் தான் புதிதாகக் கட்டிய வீட்டின் புதுமனைப் புகுவிழா அழைப்பிதழை வழங்க உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்ததால், வாசலில் இருந்த சிசிடிவி கேமராவைப் பார்த்து பாடல் வடிவில் தனது அழைப்பைப் பதிவு செய்துள்ளார்.

அந்தப் பாடலில், வீட்டிற்குத் தேவையான வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் போன்ற பொருட்களைத் தான் ஏற்கனவே வாங்கிவிட்டதாகவும், பல கடன்கள் இருப்பதால் விழாவிற்கு வரும்போது பொருட்களாகத் தருவதைத் தவிர்த்துப் பணமாகக் கொடுத்தால் உதவியாக இருக்கும் என்றும் எதார்த்தமாகக் கூறியிருந்தார்.

Advertisement

https://www.instagram.com/reel/DbxJvPhCmDs/?utm_source=ig_web_button_share_sheet

கேமராவில் பதிவான இந்த சுவாரஸ்யமான காணொளியை உறவினர்கள் இணையத்தில் பகிர, அவரது வெளிப்படையான பேச்சும் நகைச்சுவை உணர்வும் தற்போது சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in