LATEST NEWS
இப்படி இனிமேல் பண்ணுன…? கோபத்தில் முறைத்த நயன்தாரா…! என்ன நடந்துச்சுன்னு தெரியுமா…? வைரலாகும் வீடியோ…!
தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெறும் ஸ்டார் நடிகையாக பலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இறுதியாக ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்த படத்தின் பிரமோஷனுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் நயன்தாரா கணக்கு தொடங்கிய நிலையில் பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய தொழிலை தொடங்கப் போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இவரின் இந்த பதிவானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. நடிகை நயன்தாரா ஏற்கனவே Lip Balm Company என்று லிப்ஸ்டிக் பொருளை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். தற்பொழுது தனது அழகு சாதன பிஸ்னஸில் அடுத்தபடியாக அடுத்த கட்டத்தில் இறங்கி இருக்கும் நயன்தாரா தற்போது சரும பிராடக்டுகளில் இறங்கி இருக்கிறார்.
இதற்காக அவர் 9skin என்ற அடுத்த நிறுவனத்தை தற்பொழுது தொடங்கி உள்ளார். நயன்தாராவின் 9ஸ்கின் நிறுவனம் தற்போது, ஆன்டி ஏஜ் சீரம், நைட் கிரீம், டே கிரீம் உட்பட மொத்தம் 5 பொருட்களை லாஞ்ச் செய்துள்ளனர். எல்லா பொருட்களுமே 1000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. மலேசியாவில் நடைபெற்ற இந்த product லான்ச் விழாவிற்கு நடிகை நயன்தாரா அழகிய வெல்வெட் உடையில் கலந்து கொண்டார். அவர் நடந்து வரும்பொழுது பின்னால் ஒருவர் தெரியாமல் அவரின் உடையை மிதித்து விட நயன்தாரா அவரை கோபத்தில் முறைத்து பார்க்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
Nayanthara at 9SKIN Launch Event in Malaysia 🤎🥰#Nayanthara #9SKINCarespic.twitter.com/0y0VCeDBbT
— WV (@Weekend__vibes) September 29, 2023
