“நான் தவெகவில் இணையப்போகிறேனா..?” உண்மையை போட்டு உடைத்த ஓ.பன்னீர்செல்வம்.. நொடியில் மாறிய அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“நான் தவெகவில் இணையப்போகிறேனா..?” உண்மையை போட்டு உடைத்த ஓ.பன்னீர்செல்வம்.. நொடியில் மாறிய அரசியல் களம்..!!

Published

on

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இணையவுள்ளதாக வெளிவந்த தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. எனினும், இந்தத் தகவல்களை முற்றிலுமாக மறுத்துள்ள ஓ.பி.எஸ், பரப்பப்பட்ட செய்திகள் அனைத்தும் அடிப்படையற்றவை எனக்கூறி அந்த விவாதத்திற்குச் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதுகுறித்துத் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், தான் தவெகவில் இணையப்போவதாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும், அதில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். “தான் ஏற்கனவே ஒரு கட்சியில் இருந்து வெளியேறி வேறு ஒரு கட்சிக்குச் சென்று, தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருவதாகவும், இப்போது பரவி வரும் செய்திகள் அனைத்தும் வெறும் வதந்திகளே” என்றும் கூறி இந்த ஊகங்களுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in