LATEST NEWS
காருக்குள் காதலருடன் சிக்கிக் கொண்ட பூஜா ஹெக்டே…. இவரு அந்த நடிகராசே…. வைரலாகும் வீடியோ…!!!
நடிகை பூஜா ஹெக்டே தனது காதலருடன் காருக்குள் இருக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான திரைப்படம் முகமூடி. இந்த திரைப்படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.

#image_title
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இதில் பெரிய அளவில் வெற்றி கிடைக்காத காரணங்களால் இவரது முகம் பெரிய அளவில் பதிவாகவில்லை. அதைத்தொடர்ந்து இவர் அல்லு அர்ஜுனுடன் நடித்த திரைப்படத்தின் மூலமாக மிகப் பிரபலமானார்.

#image_title
இந்த திரைப்படத்தின் மூலமாக இவருக்கு டோலிவுட், கோலிவுட், பாலிவுட்டில் தொடர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும் இவருக்கு அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் படங்கள் தோல்வியை மட்டுமே சந்தித்தது. இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே ஹிந்தி சீரியல் நடிகர் ரோகன் மெஹரா என்பவரிடம் காரில் சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதைப் பார்த்த பலரும் பூஜா ஹெக்டே காதலில் விழுந்து விட்டதாக கிசுகிசுத்து வருகிறார்கள்.
https://twitter.com/3scobar_3ditz/status/1774509025289499118
