அடுத்த ஆண்டுக்கு இப்பவே ரெடியான ரவீந்தர் – மகாலட்சுமி ஜோடி…. போட்டோவை பார்த்து அசந்து போன ரசிகர்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அடுத்த ஆண்டுக்கு இப்பவே ரெடியான ரவீந்தர் – மகாலட்சுமி ஜோடி…. போட்டோவை பார்த்து அசந்து போன ரசிகர்கள்….!!!!

Published

on

சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது. அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.

அதே சமயம் ரவீந்தர் உடல் எடையை குறைப்பதற்கு மகாலட்சுமி தினமும் பல கட்டுக்கோப்பான உணவுகளை மட்டும் கொடுத்து வருகிறார்.  இதனிடையே சமீபத்தில் மகாலட்சுமி வயிற்றைப் பார்த்து கர்ப்பமாக இருக்கிறார் என செய்தி வைரலான நிலையில் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுட்டிங் சென்று சாப்பாடு சாப்பிடும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தனர்.

Advertisement

இந்நிலையில் மகாலட்சுமி அடுத்த ஆண்டு வரவுள்ள நாள்காட்டியில் தமது ஜோடி புகைப்படம் பதிக்கப்பட்டுள்ளதாக சில புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அடுத்த ஆண்டுக்கு இப்பவே ரெடியாகிவிட்டிர்களா மகாலட்சுமி என கேட்டு புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

♜❤️ இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@mahalakshmi_actress_official)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in