SALT N ‘ PEPPER லுக்கில் செம மாஸாக இருக்கும் நடிகர் சிம்பு , ரீசென்ட் புகைப்படம் உள்ளே .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

SALT N ‘ PEPPER லுக்கில் செம மாஸாக இருக்கும் நடிகர் சிம்பு , ரீசென்ட் புகைப்படம் உள்ளே ..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சிம்பு ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் ,அதுமட்டும் இன்றி நடுவில் இவருக்கு சில சிக்கலும் சறுகளும் ஏற்பட்டது ,அதிலிருந்து மீண்டு வந்த நடிகர் சிம்பு ,தற்போது பல்வேறு திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார் ,

தனது ரசிகர்களுக்காக உயிரை கொடுத்து நடித்து வருகின்றார் ,இவரின் கதாபாத்திரங்களுக்கேற்ப பல வகையிலான திரைப்படங்களில் நடித்து வருகின்றார் , சமீபத்தில் இவரின் மாநாடு திரைப்படம் திரை அரங்கங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை இப்பட குழுவிற்கு பெற்று தந்தது ,

Advertisement

சமீபத்தில் நடிகர் சிம்பு எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது , இந்த புகைபடமானது தற்போது சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டாகி வருகின்றது என்று தான் சொல்லவேண்டும் , இதனை ரசிகர்கள் ஒருசிலர் வாட்ஸ் அப் டிபியாக அமைத்து வருகின்றனர் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in