சேலையில் ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும்…. நடிகை இந்துஜாவின் க்யூட் புகைப்படங்கள்…..!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

சேலையில் ரசிகர்களை ஜொள்ளுவிட வைக்கும்…. நடிகை இந்துஜாவின் க்யூட் புகைப்படங்கள்…..!!!!

Published

on

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். இன்ஜினியரிங் படித்துவிட்டு மாடலிங் மற்றும் சினிமா துறைக்கு வந்தவர் தான் இவர்.

 

Advertisement

சினிமாவில் நடிக்க முயற்சி செய்தவருக்கு குறும்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது இயக்குனர் கார்த்தி சுப்புராஜின் அறிமுகம் ஏற்பட்டு அவர் தயாரித்த மேயாத மான் திரைப்படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு அவர் இயக்கிய மெர்குரி படத்திலும் இந்துஜா நடித்தார். அடுத்தடுத்து படங்களின் வெற்றியை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். விஜயுடன் இணைந்து பிகில் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார்.

Advertisement

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய நானே வருவேன் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருந்து வரும் இவர் இணையத்திலும் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.

அவ்வப்போது தன்னுடைய அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். வகையில் தற்போது சேலையில் ரசிகர்களை மயக்கும்படியான புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in