CINEMA
“அமரன்” படத்தில் சாய்பல்லவியின் கதாபாத்திரத்தின்….. சிறப்பு வீடியோ வெளியிட்ட படக்குழு…!!
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு அமரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
படத்தின் முதல் சிங்கிளுக்கு ‘மின்னலே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்றும், பாடல் விரைவில் வெளியாகும் என்றும் ஜிவி பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார். இந்த நிலையில் திரைப்படத்தில் ‘இந்து ரெபேக்கா வர்கீஸ்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சாய் பல்லவி. இந்த வீடீயோவை படக்குழு பகிர்ந்துள்ளது.
Happy to have shared screen space with one of the most refined artists in our country, @Sai_Pallavi92.
Presenting the ‘Heart of #Amaran‘ – https://t.co/XU2Qz6kVc4#SaiPallavi as ‘Indhu Rebecca Varghese’#AmaranDiwali#AmaranOctober31 pic.twitter.com/UslD8zGgJn
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 27, 2024